இயற்கை வைத்தியம்
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி ஆரோக்கியம் தரக் கூடிய டிப்ஸ் .வெள்ளை பூசணிக்காய் சின்ன size இருந்த போதும். பூசணியின் விதை மற்றும் தோல் நீக்கனும். பூசணியை நான்கு பாகமாய் cut பண்ணிட்டு மிக்ஸியில் சேர்ந்து அது கூட கருவேப்பிலை கொஞ்சம், 6 மிளகு தண்ணீர் சேர்த்து nize ஆக அரைத்து வடிகட்டவும். டம்ளரில் தேன் சேர்த்து வடிகட்டிய சாறுனை டம்ளரில் உற்றாவும். இதை குடித்தால் ஆஸ்துமா, வயிற்று புண், வாய் புண் சரி செய்யும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். வாரத்தில் ஒரு முறை குடிப்பது நல்லது.