முருங்கைக் கீரை பொடி
100 நோய்களை தீர்க்கும் ஒரு மாதம் ஆனாலும் கெடாது முருங்கைக் கீரை பொடி
100 நோய்களை தீர்க்கும் ஒரு மாதம் ஆனாலும் கெடாது முருங்கைக் கீரை பொடி
முடி கொட்டரது, இரத்த சோகை, உடல் நடுக்கம் , உடல் சோர்வு இந்த பிரச்சனை வராது.
இந்த பொடியை எப்படி செய்யலாம் வாங்க பார்ப்போம் 2 கட்டு அளவு முருங்கைக் கீரை, ஒரு கப் அளவு கருவேப்பிலை. இரண்டையும் சேர்த்து காய வைக்கவும், வெயிலில் காய வைக்க கூடாது. வீட்டுக்குள்ளேயே காய வைக்கவும். வெயிலில் காய வைத்தல் சத்து குறையும்.
முதல்ல கருவேப்பிலை, முருங்கைக் கீரை இரண்டையும் அரைத்து வைக்கவும். தேவையான ingredients என்னனுன பார்க்கலாம் . கருப்பு உளுந்து, பச்சை பருப்பு, பொட்டுக்கடலை, பாதம் பருப்பு, பாசிப்பருப்பு ,வேர் கடலை, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் இந்த பொருட்களை எல்லாம் ஆயில் இல்லாமல் வருக்கனும், வருத்த பொருட்களை கொர கொரப்ப அரைக்கனும்.அரைத்து வைத்த கீரையும் , அரைத்த பருப்பு வகைகளையும் சேர்ந்து இரண்டையும் mix பண்ணணும்.
முருங்கைக் கீரை பொடி ready.
🙏🙏🙏🙏🙏
Comments
Post a Comment