RR vs SRH match தற்போதைய நிலவரம்
இன்று (மார்ச் 23, 2025), ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகள் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.
தற்போதைய நிலவரப்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில்286/6 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களத்தில் அதிரடி ஆட்டம் தொடங்கினர்
கெட் 67 ரன்னும் சர்மா 24 ரன்னும் எடுத்து அவுட்டாக்கினார்
இறுதிவரை ராஜஸ்தான் அணியின் பவுலிங் அடித்து ஆடிய கிசான் 47 பந்தில் 106 ரன்கள் எடுத்து RR அணிக்கு 286 ரன்களை வெற்றிக்காக இலக்காக வைத்துள்ளது.
அதிகபட்சமாக SRH அணியில் மகேஸ் தீட்சை 2 விக்கெட் எடுத்தார்
Comments
Post a Comment