தட்கல் பதிவு செய்ய புதிய ஆப் SWARAIL
இந்தியாவில் இதுவரை ரயில்வே டிக்கெட் புக் செய்ய ஐஆர்சிடிசி ஆப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் தட்கல் முறையில் டிக்கெட் புக் செய்ய பொதுமக்களால் இயலாது.
இந்த ஐஆர்சிடிசி ஆப் மூலம் தட்கல் டிக்கெட் புக் செய்ய முயன்றால் இணைய சேவை ரத்தாகிடிக்கெட் புக் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.
இவனை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே நிர்வாகம் புதிதாக ஒரு ஆப் ஒன்றை விரைவாக அறிமுகம் செய்ய காத்திருக்கிறது.
இந்த ஆப் அறிமுகப்படுத்தப்பட்டால் அனைவரும் அனைத்து பொதுமக்களும் தட்கல் தங்களுடைய ரயில் பயண டிக்கெட்டை எளிதாக பெற்று பயன்பெற முடியும்.
இந்த ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு தட்கல் டிக்கெட் முன்பதிவு, உணவு ஆர்டர் ,pnr status, பிளாட்பார்ம் டிக்கெட் பதிவு போன்றவற்றை எளிதாக பதிவு செய்து பயன்பெற முடியும்.
இந்த ஆப் SWA RAIL என பெயரிடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
Comments
Post a Comment