பெண்கள் பணியிடங்களில் ஏற்படும் பிரச்சனையிலிருந்து பாதுகாக்க புதிய சட்டப்பிரிவு


பெண்கள் பணியிடங்களில் ஏற்படும் பிரச்சனையிலிருந்து பாதுகாக்க  
புதிய சட்டப்பிரிவு

இந்தியாவில் பெண்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுகிறது.அதிலும் வறுமையின் காரணமாக பணிக்கு செல்லும் பெண்களுக்கு பணியிடத்தில் பல்வேறு வகையான இடையூறு சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளால் ஏற்படுகின்ற காரணமாக பிரச்சனையிலிருந்து பாதுகாக்க  புதிய சட்டப்பிரிவு அரசு கொண்டு வந்துள்ளது அவற்றை விரிவாக கீழ் கண்போம்.

          பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பாகவும், தொழில் முன்னேற்றத்துடன் இருக்க பெண்கள் மேலாண்மை (Prevention of Sexual Harassment - POSH Act, 2013) மற்றும் பாரதிய ந்யாய சனிதா (BNS) ஆகிய சட்டங்கள் உரிமை வழங்குகின்றன.

    

பணி இடங்களில் பாலியல் தொல்லை எதிர்ப்பு சட்டம் (POSH Act, 2013) - எந்தவொரு பெண்ணும் பணியிடத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகக் கூடாது.


      உடனடி நடவடிக்கை - நிறுவனங்களில் Internal Complaints Committee (ICC) இருப்பது கட்டாயம், புகார் அளிக்கலாம்.


    BNS பிரிவு 79 - பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான ஒழுக்கக்கேடான செயல்கள் தண்டனைக்குரிய குற்றம்.


        அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான விதிகள் - எந்த நிறுவனமும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் மதிப்பிற்குத் தீங்கு விளைவிக்கக்கூடாது.



      பெண்கள் தங்கள் பணியிடத்தில் உரிமையுடன், பாதுகாப்பாக இருக்கலாம். சட்ட உரிமைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்!

Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்

இந்திய பொருளாதாரம் – பிரதமர் பெருமிதம் மற்றும் முன்னேற்றம்

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

Tiruchendur: ₹19 Crore Sea Wall Project to Prevent Erosion Near Murugan Temple Intensified