புராண கதையில் அல்லு அர்ஜுன்
சமீபத்தில் வெளியாகி இந்தியாவுல 1000கோடி வசூலித்த புஷ்பா படத்தின் நடிகருமான அல்லு அர்ஜுன் பல டைரக்டரும் கை கோர்ட் படுவதாக அவ்வப்போது தகவலாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையி்ல் தமிழ் சினிமா டைரக்டர் அட்லியுடன் ,அல்லு அர்ஜுன் இணைந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இறுதியாக பட்ஜெட் காரணமாக அந்த படம் தள்ளி போனது.
தற்போது தெலுங்கு தயாரிப்பாளரான நாக வம்சி ஒரு முக்கியமான தகவலை தெரிவித்து உள்ளார்.
இதுவரையில்லாத இந்திய சினிமா வரலாற்றில் அதிகமாக யாரும் கேள்விப்படாத மகா பாரதம் மற்றும் ராமாயணம் போல் ஒரு புராண கதையை தேடி வருவதாகவும், அதை தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் கதை தயாராகி அதில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாகவும் , அப்படம் இந்திய முழுமையாக பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகும் எனவும் தெரிவித்து உள்ளார்.
இது அல்லு அர்ஜுன் ரசிகர்களிடையே உற்சாகத்தையும் , வரவேற்பையும் பெற்று உள்ளது
Comments
Post a Comment