வெண்பூசணி ஜுஸ்

குடலில் ஒரு துளி கழிவுகளை கூட விட்டு வைக்காது இந்த ஜூஸ்...

 ஒருமுறை குடிங்க ஆயுசுக்கும் பிரச்சனையே வராது!!
தினமும் எழுந்ததும் டீ,காபி குடிப்பதை நிறுத்திவிட்டு வெண்பூசணி காயில் ஜூஸ் செய்து பாருங்கினால் குடல் முழுமையாக சுத்தமாகும்.நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்த இந்த காயை அரைத்து பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

வெண்பூசணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்.

நார்ச்சத்து
 
நீர்ச்சத்து 

கலோரி 

இரும்பு
 
மெக்னீசியம் *வைட்டமின் பி மற்றும் சி

வெண்பூசணியில் இருக்கின்ற நார்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.குடல் இயக்கம் மற்றும் செரிமான இயக்கம் சீராக நடைபெற வெண்பூசணி சாறு தயாரித்து பருகலாம்.

பூசணிஜூஸ் பருகினால் 
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகள் முழுமையாக குணமாக வெண்பூசணி சாறு செய்து பருகலாம்.

ஆஸ்துமா பிரச்சனையை சரி செய்யும் மருந்தாக இது திகழ்கிறது.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க வெண்பூசணி சாறு பருகலாம்.

தினசரி வெண்பூசணியை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும்.வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் வெண் பூசணிக்கு இருக்கிறது.

வெண்பூசணி ஜூஸ் தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்:

1)வெண்பூசணி துண்டுகள் - கால் கப்(தோல் நீக்கப்பட்டது)

2)தண்ணீர் - ஒரு கப்

பயன்படுத்தும் முறை:

1.முதலில் ஒரு கீற்று வெண்பூசணியை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

2.பிறகு இதனை மிக்சர் ஜாரில் ஒன்றில் போட்டுக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

3.இந்த வெண்பூசணி ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி காலை வேளையில் பருகி வந்தால் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் வெளியேறும்.இந்த வெண்பூசணி துண்டுகளுடன் உப்பு,மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம்.

Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதி

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்