ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு ரூ.1000 ஊக்கத்தொகை என்ன ஆனது? – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தி.மு.க. அரசுக்கு கேள்வி

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு ரூ.1000 ஊக்கத்தொகை – இன்னும் நடைமுறைக்கு வராததேன்?





தமிழக அரசியல் பேசும் புதிய விசையம் இது!
DMK தேர்தல் காலத்தில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் அந்த திட்டம் குறித்து இன்றளவும் அரசு எந்த தெளிவான அறிவிப்பும் வழங்கவில்லை. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரடி கேள்வி!

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தீவிரமான கேள்வி ஒன்றை வெளிப்படையாக எழுப்பியுள்ளார்.
      “சொன்னீங்களே செஞ்சீங்களா?
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு உதவித் தொகை என்ற வாக்குறுதி ஏன் நடைமுறைக்கு வரவில்லை?” இதே கேள்வி தற்போது அனைத்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் காளை வளர்ப்போர் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

தமிழர் உணர்வை அரசியல் கருவியாகப் பயன்படுத்துகிறார்களா?

நயினார் நாகேந்திரன் கூறும் மற்றொரு பெரிய குற்றச்சாட்டு…

DMK, தமிழ் மொழி மற்றும் தமிழர் உணர்வு ஆகியவற்றை வெறும் அரசியல் vote sentiment-ஆக மட்டும் பயன்படுத்தி வருகிறார்களே தவிர, உண்மையான நடைமுறை நடவடிக்கைகள் தருவதில்லை என்பது.

 ஜல்லிக்கட்டு – பாரம்பரியம் அல்ல… அடையாளம்!

ஜல்லிக்கட்டு என்பது

தமிழனின் மரபு

மண் நெஞ்சு

காளை வளர்ப்போரின் பெருமை
இதையெல்லாம் தாங்கி வரும் பாரம்பரியம். அந்த பாரம்பரியத்தை மேம்படுத்த அரசாங்கம் எடுத்த வாக்குறுதி இன்று நிறைவேறாதது என்பது அரசியல் ரீதியாக பெரிய விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.



      இப்போது இந்த விவகாரம் மாநில அரசியல் மையமாக மாறி இருக்கிறது.
DMK அரசு இதற்கு என்ன பதில் கொடுக்க போகிறது என்பது தற்போது அனைத்து அரசியல் வட்டாரங்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


---


#DMK #BJP #Jallikattu #PoliticalNews #TamilPolitics #TamilBreakingNews #TamilTrendingNews #BullOwners #TamilCulture #AKSEntertainment


---

இது போன்ற அரசியல் + Cinema + Trending Breaking தகவல்களுக்கு
AKS ENTERTAINMENT Blogger ஐ தொடர்ந்து FOLLOW செய்யுங்கள்!

Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

RR vs SRH match தற்போதைய நிலவரம்

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்

இந்திய பொருளாதாரம் – பிரதமர் பெருமிதம் மற்றும் முன்னேற்றம்

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

Tiruchendur: ₹19 Crore Sea Wall Project to Prevent Erosion Near Murugan Temple Intensified