Amazon / Flipkart Flash 80% Offer – Fraud vs Real? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!
Amazon / Flipkart Flash 80% Offer – Fraud vs Real? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!
தற்போது Social media, WhatsApp groups, Telegram Channels ல பல பெயரில் Amazon / Flipkart 80%, 90% Flat Sale link circulation அதிகரித்துள்ளது. “Limited Stock”, “Flash Sale 2 Minutes only”, “Warehouse clearance” போன்ற catchy words வைத்து users click பண்ண வைக்கிறது. இந்த offers majority real அல்ல. Users urgency create பண்ணி Fake Payment Gatewayக்கு redirect செய்து money scam செய்யும் method trending ஆகி இருக்கிறது. இதனால் பலர் instant loss சந்தித்து வருகிறார்கள்.
---
இந்த 80% Flash Offers எப்படி Scam நடக்கிறது?
Fake pages original Amazon / Flipkart look போல UI CSS copy செய்து duplicate website உருவாக்கி Huge Discount காட்டி தனியாக payment link open பண்ணுவார்கள்.
Scam Steps:
1. Social Media ads / forwards மூலம் link வரும்
2. Landing page Amazon அல்லது Flipkart போலவே இருக்கும்
3. Big Discount காட்டப்படும் – iPhone 80% off போன்ற impossible rate
4. Buy Now → Fake payment gateway
5. Amount deduct → Product கிடையாது
இந்த pattern லே தான் அதிகம் fraud நடக்கிறது.
---
உண்மையான Amazon / Flipkart Flash Sale எப்படி அறிய?
Official Website / Official App ல மட்டும் verify செய்ய வேண்டும்
Amazon official → https://www.amazon.in
Flipkart official → https://www.flipkart.com
Real flash sale signals:
Amazon & Flipkart apps ல notification வரும்
Official banners Homepage ல visible இருக்கும் Fraud message ல வரும் “bit.ly / random domain / number combination link” real அல்ல. Original platforms 80% sale என்றால் mostly limited category / specific old generation stock மட்டும் இருக்கும்.
iPhone 15 Pro / Samsung S23 Ultra போன்ற புதிய models க்கு 80% sale வரும் probability ZERO.
---
User Safety Rules
Shortened link (bitly, tinyurl, pvt.me) Open பண்ணாதீர்கள். WhatsApp forwarded link direct click பண்ணாதீர்கள். Payment only UPI ID / QR to individual account வந்தால் → 100% scam
Website URL “.in / .com / official spelling” ALWAYS verify
AI tools, Browser safe check, Google Safe browsing local check எல்லாம் fraud avoid செய்ய உதவும்.
---
இது இந்தியாவில் ஏன் trending scam?
Year end sale season + festival season + Diwali effect காரணமாக
online shopping மரியாதையாக அதிகரிக்கிறது. Scammers psychological urgency technique use பண்ணி
2 minutes only
100 pieces only
VIP secret access
Internal warehouse clearance
என்று fear + thrill combo create பண்ணுகிறார்கள். Tamil Nadu consumers இந்த season ல high purchase activity இருப்பதால் இந்த fraud circulation அதிகம்.
Amazon / Flipkart genuine 80% sale இருந்தாலுமே அது official app / official page லேயே only reflect ஆகும்.
Forward link, unknown web domain, insta comment link, YouTube Description random sale link → avoid permanently.
Safe side rule:
Website URL verified இல்லனா — Payment செய்யவே கூடாது.
Online shopping safe awareness future ல தான் content creators / bloggers / media educate செய்து fraud drop செய்ய முடியும்.
---
#tag
#AmazonSaleTamil #FlipkartSaleTamil #OnlineScamTamil #FlashSaleFraud #TamilNews #TechSafetyTamil
Comments
Post a Comment