FASTag KYV Verification புதிய விதி: நவம்பர் 1 முதல் முடிக்காதால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்!

FASTag KYV Verification புதிய விதி: நவம்பர் 1 முதல் முடிக்காதால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்!

        

            FASTag பயனர்களுக்கு முக்கியமான ஒரு புதிய விதி செயல்படுத்தப்பட்டுள்ளது. FASTag பயனர்கள் தங்கள் FASTag account ல இணைக்கப்பட்டிருக்கும் வாகனத்திற்கு KYV (Know Your Vehicle) verification செய்யவில்லை என்றால், நவம்பர் 01 முதல் penalty/ அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.


---

FASTag KYV Verification என்ன?


     FASTag ID ஓனரின் பெயர், vehicle RC மற்றும் FASTag tag car/motorcycle ல attach செய்யப்பட்டிருப்பது உண்மையா என்பதை verify செய்யும் government based validation process தான் KYV.
இது போல false tag usage / duplicate usage / same tag cross usage avoid பண்ண measure ஆக இது compulsory ஆ மாற்றப்பட்டுள்ளது.


---

KYV Verification எப்படி செய்ய வேண்டும்?

Required Photos

Vehicle front full view photo

FASTag tag paste செய்யப்பட்ட பக்கத்தை clearly எடுத்த photo


இந்த இரண்டு photos ஐ FASTag banking app / wallet app / issuing bank portal ல upload செய்ய வேண்டும்.

👇 Example apps (Bank Wise)

HDFC FASTag App

ICICI FASTag App

Paytm FASTag App

Airtel FASTag App

NHAI FASTag Official app (இருந்தால் அதில்)


Steps

1. FASTag app open → Login


2. FASTag section select


3. KYV / KYC / KYV verify option click


4. Vehicle number auto fetch ஆகும்


5. இரண்டு photo upload செய்யவும்


6. Submit



24-72hrs குள்ள verify confirm notification வரும்.


---

ஏன் இந்த KYV அவசியம்?

ஒரே FASTag மற்ற vehicle ல use பண்ண prevent

blacklisted tag fraud avoid

toll collection revenue leak avoid

road data accuracy improve



---

முடிக்காவிட்டால் ஏற்படும் சிக்கல்

FASTag block ஆகலாம்

Toll booth ல double charge / upfront cash demand வரும்

நவம்பர் 01 முதல் penalty (fine) applicable



---

இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

ஆம். Ministry of Road Transport & Highways இதை announce செய்து உள்ளது.

Official Info reference portal:
https://morth.nic.in
(NHAI notifications / circular section periodically update ஆகும்)


---

எல்லா FASTag பயனர்களும் என்ன செய்ய வேண்டும்? November 1st இருந்து delay பண்ணக்கூடாது same day upload செய்து KYV முடித்து விடுங்கள்
toll booth ல stop / argue situation avoid பண்ணலாம். இந்த KYV rule introduce பண்ணுவது long term safety + fraud prevention க்கான மிக முக்கியமான update. FASTag mandatory usage எப்படி இருக்கிறதோ, அதே மாதிரி future ல KYV verification லும் strict control வரும். அதனால் today itself complete செய்து safe side ல இருக்கலாம்.


---

#tag
#FASTag #KYV #RoadTransport #IndiaToll #NewRule #PenaltyUpdate #TamilNews #TechUpdate #BankingNews

Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

RR vs SRH match தற்போதைய நிலவரம்

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்

இந்திய பொருளாதாரம் – பிரதமர் பெருமிதம் மற்றும் முன்னேற்றம்

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

Tiruchendur: ₹19 Crore Sea Wall Project to Prevent Erosion Near Murugan Temple Intensified