S.I.R பணியின்போது எந்த ஆவணங்களை கொடுக்க வேண்டும்? புதிய வழிகாட்டுதல் – தமிழ் விளக்கம்

S.I.R பணியின்போது எந்த ஆவணங்களை கொடுக்க வேண்டும்? புதிய வழிகாட்டுதல் – தமிழ் விளக்கம்




         தற்போது வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு (S.I.R – Special Intensive Revision) பணிகள் மாநிலமெங்கும் நடைபெற்று வருகின்றன. இந்த பணியின்போது யார் யாருக்கு ஆவணம் submit செய்ய வேண்டும்?, யாருக்கு தேவையில்லை என்கிற confusion people ல அதிகம் உள்ளது. இதை அதிகாரப்பூர்வ விளக்கம் போலவே எளிமையாக தமிழில் விரிவாக புரிய வைத்து தரப்படுகிறது.
---

S.I.R பணியின்போது யாருக்கு ஆவணங்கள் தேவையில்லை?

             2004 ஆம் ஆண்டுக்கு முன்னர் முதன்முதலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தவர்கள், இம்முறை SIR verification போது Documents சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவர்களுடைய பெயர் already historical valid voter list database ல உள்ளது என்பதால் மீண்டும் proof demand government side ல இல்லை.

Example:

வயது 45+ உள்ளவர்கள், 2004க்கு முன் voter list ல சேர்க்கப்பட்டிருந்தால்
→ List update / name confirmation மட்டும் ok.
---

1987ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் – ஒரு ஆவணம் அவசியம்

1987க்கு பின் பிறந்தவர்கள் எந்த ஒரு valid proof மட்டும் கொடுத்தால் போதும்.
(Identity confirm செய்ய)

Accepted proof samples:

Birth Certificate

10th / 12th mark sheet DOB proof

Aadhaar

Driving Licence (age proof valid range)

Passport

ஒரே ஒரே document for age & identity confirm.


---

2004க்கு பிறகு பிறந்தவர்கள் – அவர்களும் + பெற்றோர்களும் proof கொடுக்க வேண்டும்

மிக முக்கியமான rule இது.

2004க்கு பிறகு பிறந்தவர்களின் documents மட்டும் போதாது. அவர்களின் பெற்றோர் இருவரின் documents details கூட verification க்கு வழங்கப்பட வேண்டும்.

Reason?
Family linking + identity fraud control + illegal voter addition prevent செய்ய.

கொடுக்க வேண்டியது:

Candidate Parents

DOB proof, Father ID proof,
Identity proof, Mother ID proof,
Address match proof ,Common address validation இதன் மூலம் real family + real residence + real age group check verify செய்யப்படுகிறது.


---

எந்த category லேனாலும் Address Proof மிக முக்கியம்

Voter Roll inclusion/update SIR ல main verification block → Address Validation.

Accepted Address Proof list:

    Ration Card,Electricity Bill (TNEB) ,Water bill, House rent agreement, Bank passbook with address, Aadhaar Address

---

S.I.R பணியின் நோக்கம்

Fake voters remove

Death entries remove

Address shift / new shift update

New eligible voters சேர்க்க

இந்த audit revision ஒவ்வொரு தேர்தல் cycle கும் முக்கியமான voter roll purification process ஆகும்.

---

Official Authority Reference Site:

https://eci.gov.in
(இங்கு S.I.R circulars / latest notifications periodic publish செய்யப்படும்)


---



SIR work ல confusion avoid பண்ண government clear structure fix செய்து இருக்கிறது.

Category Document Needed

2004 முன் first time voter எந்த ஆவணமும் தேவையில்லை
1987க்கு பிறகு born ஒரு ID proof மட்டும்
2004க்கு பிறகு born Candidate + Parents 2 Id proofs


இந்த rule follow பண்ணினால் SIR time ல எந்த reject / pending issues வராது.
Tamil voters இந்த update நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது 18+ new young voters அதிகமாக சேரும் காலம். Document clear prepare பண்ணி வைத்தாலே process smooth!


---

#tag
#SIR #VoterListUpdate #TamilElectionNews #ECITamil #VoterIDRules #TamilTrendingNews

Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

RR vs SRH match தற்போதைய நிலவரம்

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்

இந்திய பொருளாதாரம் – பிரதமர் பெருமிதம் மற்றும் முன்னேற்றம்

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

Tiruchendur: ₹19 Crore Sea Wall Project to Prevent Erosion Near Murugan Temple Intensified