உலகில் அதிக சம்பளம் கொடுக்கும் நாடு


 உலகில் அதிக சம்பளம் கொடுக்கும் நாடு

   இங்கு ஒவ்வொரு மனித ரும் தனது வாழ்நாளில் அதிக வருமானம் பெறவே விரும்புகின்றனர், அதை நோக்கிய  ஒவ்வொருத்தரும் ஓடிக் கொண்டு இருக்கின்றனர் , அவர்களுக்காகவே இந்த பதிவு .


       யூரோப்பில் உள்ள  நார்வே தான் அந்த நாடு. இந்த நாட்டில் ஆவரேஜ் சாலரி ஐஞ்சு லட்ச ரூபா. இந்த நாட்டில் நமக்கு ஒரு நல்ல வேலை கிடிச்சுதானா லைப் செட்டில். இந்த நாட்ட்ல ஸ்கில்ட் அன்ஸ்கில்ட்டுக்கு என்ன மாதிரியான வேலைவாய்ப்புல இருக்குக்கு? என்ன சம்பளம் கிடைக்கும்? எப்படி resume தயார் பண்ணி எந்த வெப்சாய்ட் ல போய் அப்லையிப் பண்ணனும்? எனக்கு ஒரு வேலை கிடிச்சுதானா என்ன மாதிரியான வீசா பிரோசஸ் இருக்கும்? எப்படி வீசா அப்லைப் பண்ணனும் அப்படியும் பார்க்கப் போறோம். 

இது மட்டும் இல்லாமல் பாசிடிவ் என்ன நெகட்டிவ் என்ன அப்படின்னு நாம டீட்டெல்லா அனலிசஸ் பண்ணப்போறோம்.  இந்தியால இருந்து நாம எப்படி நார்வேக்கு  வேலைக்குப் அப்லளப் பண்ணி மூவாகலாம் அப்படின்னு உங்களுக்கு ஒரு கிளியர் ஐடியா கிடைக்கும். 

ஃப்ரெண்ட்ஸ் நாம நார்வே பற்றின ஜாப் டீடெயில்ஸ் பற்றி பேசுறக்கு முன்னாடி கொஞ்சம் நாம இந்த கண்ட்ரி பற்றி பேசுவோம். எப்போமே ஒரு நாட்டுக்கு நீங்கள் வேலைக்கு ட்ரைப் பண்ணுறீங்கள்னா அந்த நாட்டை பற்றின ஒரு பேசிக் அண்டெர்ஸ்டாண்டிங்காவும் உங்களுக்கு தெரிஞ்சு  இருக்கணும்.அது இல்லாமல் நீங்கள் ட்ரைப் பண்ணீங்கன்னா கண்டிப்பா உங்களால் வெற்றி பெற  முடியாது. அதற்காக  எனக்கு முழுசா  அந்த நாட்டை பற்றி தெரியணுமா என்று கேக்காதீங்க. பேசிக் அண்டெர்ஸ்டாண்டிங்கு இருந்தாலே போதும்.

நான் உங்களுக்கு குயிக்கா நார்வே பற்றி சொல்றேன். நார்வே பார்த்தீங்கன்னா நார்த்தன் ஈரோப்பில் இருக்குற ஒரு நாடு. இந்த நாடு இருக்குற மக்கள் என்ன சொல்வாங்கன்னா ஸ்காண்டினேவின் ரீஜின் என்று சொல்வாங்க. இந்த நாடு பார்த்தீங்கன்னா ஈரோப்பியன் யூனியன்ல மெம்பர் கிடையாது. ஆனால் ஒரு ஷெங்கன் கண்ட்ரி. நீங்கள் நார்வேக்கு work வீசாலியோ இல்லை டtourist வீசாலியோ வந்தீங்கன்னா அது ஷெங்கன் கண்ட்ரிக்கு ட்ராவல் பணிக்க முடியும் வீசா இல்லாமல்.
இந்த நாடு ஒரு பெரிய நாடு இல்ல. இந்தியாவை ஒப்பீடு  பண்ணுறப்போ 10 மடங்கு சின்ன நாடுதான். நம்ம ராஜஸ்தான் மாநிலத்தோடு ஒப்பிட்டால் மிக சரியாக இருக்கும். ரொம்ப சின்ன நாடுதான்.. அதே மாதிரி இந்த நாட்டோட மொழி பாத்தீங்கன்னா இரண்டு  இருக்கு. நொர்வீஜின். 

இந்த நாட்டுல வந்து மக்கள்தொகை 56 லட்சம் தான் . இந்த நாட்டுல யூஸ் பண்ணக்குடிய கரன்சி  நொர்வீஜின் கரோன். NOK என்று ரெபர் பண்ணுவாங்க. அதாவது இந்தியன் ரூபியா ஐஎன் ஆர்னு சொல்ற மாதிரி. NOK என்று சொலுவாங்க. இந்தியன் ரூபாய் மதிப்பில் ஒரு கரோன் பாத்தீங்கன்னா 8.5 ரூபாய் வரும்.
 நார்வேல பாத்தீங்கன்னா ஐடி டெக்குக்கு நல்ல ஸ்கோப் இருக்கு. ஏன் கேட்டீங்கன்னா நிறைய பிசினஸ்ல வந்து பாத்தீங்கன்னா இந்த டிஜிட்டல் டாஸ்பர்மேஷன் நடக்குது. அதுனால ஐடியன் டெக் ரோல்ஸ்க்கு நல்ல ஸ்கோப் இருக்கு. இது மட்டும் இல்லாமல் இன்ஜினியரிங், கான்ஸ்ட்ரக்ஷன் இந்த மாதிரியான ரோல்ஸ்க்குமே நல்ல ஸ்கோப் இருக்கு. ஹெல்த்கார்ல, நர்சிங் இந்த மாதிரியான ஸ்கோப்புமே நல்லாவே இருக்கு. இதெல்லாம் கூட நீங்கள் ஜாப்புக்கு ட்ரைப் பண்ணலாம்.

அடுத்ததாக நாம இப்ப அன்ஸ்கில்ட்கான ஸ்கோப் எப்படி இருக்குன்னு பாத்தலாம்


ஸ்பெசிபிக்கா, வார்ஹோஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ல நல்ல ஸ்கோப் இருக்கு.

இது மட்டுமில்லாமல் ஹாஸ்பிட்டாலிட்டி, இந்த கிளீனிங் வொர்க்ஸ்கலான் நல்ல ஸ்கோப் இருக்கு.

இதைத்தவிர, அக்ரிகல்சர் ரிலேட்டட் வொர்க்ஸுக்கும் நல்ல ஸ்கோப் இருக்கு.

இங்க வந்து சம்மர் டைம் கொஞ்சம் கமிதான். இந்த டைம்ல இந்த சீசனல் வொர்குக்கான அப்டூர்டுனிட்டிஸ் நல்லாவே இருக்கு. நல்ல எஃபர்ட் போட்டு நாம ட்ரைப் பண்ணும்னா இந்த சீசனல் வொர்க்கா பிடிக்கைக்கான வாய்ப்பு அதிகமாவே இருக்கு.
  நார்வேல என்ன மாதிரியான வேலைவாய்ப்பலகா இருக்குன்னு தெரிஞ்சிட்டோம். அடுத்ததாக இந்த நாட்ட்ல எவ்வளவு தான் சம்பளம் கொடுக்குறாங்க அப்படின்னுகொஞ்சம் டீட்டேல்லா பேசுவோம். சம்பளத்தைப் பற்றி தெரிஞ்சிட்டாத்தான் நம்மனால ஒரு முடிவு எடுக்க முடியும். இங்க நாம ட்ரைப் பண்ணலாமா வேண்டாமா அப்படின்னு. அவரேஜ் சாலரி 5 லச்சம் இருக்கலாம். நமக்கு நம்ம ஃபீல்ட்ல நம்ம எக்ஸ்பீரியன்ஸ்க்கு நம்ம ரோலுக்கு எவ்வளவு கிடைக்கும் அப்படிங்கற ஒரு அண்டர்ஸ்டாண்டிங் நமக்கு வரணும். இது மேலும் கீழும் போகும். அது எவ்வளவு என்று கொஞ்சம் டீட்டெய்லா பேசலாம்.

நிறைய யூரோபியன் கண்ட்ரிய்ஸ் இல்ல இருக்கிற மாதிரி நார்வேய்ல குறைந்தபட்ச சம்பளம் எல்லா ரோல்ஸுக்கும் இவ்வளவு அப்படின்னா அவர்கள் ஃபிக்ஸ் பண்ணரது கிடையாது. செக்டர் வைஸ் டிசைட் பண்ணிக்கிறாங்க.

ட்ரான்ஸ்போட்டுக்கு இவ்வளவு

அகரிகல்சருக்கு இவ்வளவு

இந்த மாதிரி செக்டர் வைஸ் அவர்கள் டிசைட் பண்ணிக்கிறாங்க. அப்போ நீங்கள் அந்த செக்டார்ல வந்து உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கிறப்போ அந்த குறைந்தபட்ச சம்பளத்துக்கு கம்மியா உங்களுக்கு கொடுக்கக்கூடாது. இதுதான் இங்க இருக்கும் நடைமுறை. இது நீங்கள் புரிஞ்சுக்கணும். இங்க கொஞ்சம் நாம டீட்டேல்ல அனலிச் பண்ணித்தான் நாம ஒரு சாலரியை நெகோஷியெட் பண்ண முடியும் கேக்க முடியும். இந்தியால இருந்து கேக்கிறப்போ அவ்வளவு ஈசியாக கிடையாது. கரக்டா நாம கேக்க வேண்டும் சம்பளத்தை. எனக்கு இவ்வளவு கொடுங்கள்.

இது வெப்சைய்ட்லேயே ஒவ்வொரு செக்டார்க்கும் இவ்வளவு குறைந்தபட்ச சம்பளம் அப்படின்னு டிபைன் பண்ணி வைத்திருக்காங்க. உங்கள் ரோல்ஸுக்கு எவ்வளவு கிடைக்கும் அப்படிங்கறது நீங்கள் ஈசியா இந்த வெப்சைய்ட் லா போனீங்கனாலே கிளியராக இருக்கும். பாத்து தெரிஞ்சுக்கலாம். நான் 
பிரெண்ட்ஸ், நான் இப்போ ஸ்கிரீன்ல ஷார்ப்பண்ணுறேன். நார்வேஜன் லேபர் இன்ஸ்பெக்ஷன் அதாரிட்டி வெப்சைய்ட்டுக்கு போனீங்கன்னா, நீங்களே குறைந்தபச்ச சம்பளம் எவ்வளவு என்று பாத்து தெரிஞ்சிக்கலாம். ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா, நைன் செக்டார்ஸ்துக்கு மட்டும்தான் குறைந்தபச்ச சம்பளம் எவ்வளவுன்னு டிபைன் பண்ணியிருக்காங்க. இந்த லிஸ்ல பண்ணி பாத்து, நீங்கள் இந்த செக்டார்லுக்கு ஒரு வேலை வந்தீங்கன்னா, இங்க ஸ்கில்டுக்கு எவ்வளவு கொடுக்கிறாங்க, அன்ப்ஸ்கில்டுக்கு எவ்வளவு கொடுக்கிறாங்க, அப்படிங்கற ஹவர்லி சாலரி டீட்டேல்ஸ், குறைந்தபச்ச சம்பளம் எவ்வளவுன்னு நீங்கள் பாத்து தெரிஞ்சிக்கலாம்.

நாம இப்பு குறைந்தபச்ச சம்பளத்தைப் பற்றி பேசுனோம். ஒரு சம்பளம் கொடுக்கிறாங்கன்னா, நமக் கான்ட்ராக்ட்லியோ நமக்கிட்ட சொல்லிரதோ பார்த்தீங்கன்னா, கிராஸ் சாலரிதான். நம்ம கையில் பேங்க் அக்கோண்டுக்கு வரப்போ நரையா டெடக்ஷன்ஸ் இருக்கும். இதில் மேய்னா பார்த்தீங்கன்னா டாக்ஸ். டாக்ஸை பற்றி கொஞ்சம் தெரிஞ்சிக்கணும் நீங்கள். இங்க பார்த்தீங்கன்னா பேஸ் டாக்ஸேயே 22% இருக்கும். இது மட்டும் இல்லாமல் பிராக்கெட் டாக்ஸ் என்னு சொல்வராங்க. அதாவது உங்கள் சாலரி ரேஞ்சைப் பொறுத்து அடிஷனல்லா இந்த டாக்ஸும் அப்லிகப்பல் ஆகும். இது பற்றி ஒரு டீட்டெய்லாவன லிங்க் நான் டிஸ்க்ரிப்ஷன்ல கொடுத்திருக்கேன். நீங்கள் போய்து பார்த்து தெரிஞ்சிக்கலாம்.

இது மட்டும் இல்லாமல் உங்கள் கைக்குக்கு எவ்வளவு நெட் சாலரி வரும் அப்படிங்கரக்கான லிங்கும் நான் கொடுத்திருக்கேன். கிராஸ் சாலரி போடிங்கனா இஸியாவந்து நெட் சாலரியையே தெரிஞ்சிக்கலாம். நம்மாலா பேட்டரா நெகோஷியட் பண்ண முடியும். அதுக்காகத்தான் இந்த டீட்டெய்ல் சொல்றேன். யூச்பண்ணீங்க.

பிரெண்ட்ஸ் நாம இப்போ நார்வேயில இருக்குக்கூடிய ஜாப் ஆபர்ச்சுனிடீஸ் மற்றும் சாலரி பற்றி தெரிஞ்சிக்கிறோம். அடுத்ததை என்ன? ரெசுமே பிரிப்பார் பண்ணி அப்ளை பண்ண வேண்டியதுதான். ரெசுமே பிரிப்பார் பண்ணும்னு நினைத்தாலே நீங்கள் ஒன்று பண்ணணும் என்னன்னா நாம ஐரோப்பியன் கண்ட்ரில இருக்குக்கூடிய ஒரு கம்பெனிக்கு அப்ளை பண்ணுறோம். அப்போ ஐரோப்பியன் ஃபார்மட் ரெசுமே பிரிப்பார் பண்ணணும். இந்த ஃபார்மட் ஸாம்பல் நா ஆல்ரடி நிறைய வீடியோல ஷார் பண்ணிருக்கேன். ஸ்டில் நா இந்த வீடியோலியும் உங்களுக்கு ஃபார்மட்டை ஸ்கிரீன்ல ஷார்ப்பண்ணுறேன்.

இது மட்டும் இல்லாமல் ஒரு சில டிப்ஸும் ஷார் பண்ணுறேன். இதெல்லாம் நீங்கள் நோட் பண்ணிக்குங்க. இதெல்லாம் உங்கள் ரெசுமேயில இருக்கானு பார்த்து அப்லை பண்ணுங்க.





ஃபர்ஸ்ட் உங்கள் ரெசுமேயில் கிளியராக கொடுங்க.



சிம்பல் அன் கிளியராக இருக்கணும்.



நிறைய டீட்டேல்ஸ் தேவியில சிம்பலா இருந்தாலே போதும்.



மேக்ஸிமும் டூ பேஜிஸ் ல முடிச்சுங்கள்.

அடுத்ததாக உங்கள் லேடஸ்ட் வொர்க் எக்ஸ்பீரியன்ஸ்ட் ஃபர்ஸ்ட் கொடுங்க. அதுக்குப் பிறமா உங்கள் பாஸ்ட் வொர்க் எக்ஸ்பீரியன்ஸ் கொடுங்க. இது மட்டும் இல்லாமல் கான்டாக்ட் டீட்டேல்ஸ். கான்டாக்ட் டீட்டேல்ஸ் ரொம்ப கிளியராக இருக்கணும். ஏனென்றா நாம இந்தியால இருந்து நார்வேக் அப்லை பண்ண்றோம். உங்கள் பிரோபைல் மேட்சாச்சுனா அவர்கள் கால்பண்ணருக்கு உங்கள் கான்டாக்ட் டீட்டேல்ஸ் ரொம்ப முக்கியம். உங்கள் போன் நம்பர், ஈமேலியும் கிளியராக கொடுங்க. இவெல்லாம் கொடுத்துட்டு ட்ரைப் பண்ணுங்க.

இது மட்டும் இல்லாமல் ஒரு ஜாப்க்கும் அப்லை பண்ணுறப்போ உங்கள் ரெசumé ஃபார்மாட்டை அப்டேட் பண்ணிக்குங்க. ஒரே ஃபார்மாட்டை வைச்சு எல்லாத்துக்கும் அப்லை பண்ணாதீங்க. என்ன மாதிரி ஆன ரெக்வையர்மெண்ட் இருக்கு. அப்படிங்கறதை வைச்சு உங்கள் ரெசuméவை அப்டேட் பண்ணிக்குங்க. இது ரொம்ப முக்கியம். இந்த ஃபார்மாட்டை ஸ்கிரீன்ல இருக்கு பார்த்து யூஸ் பண்ணிக்குங்க. ஏதாவது டவுட்ஸ் இருந்தாலும் கமெண்ட்ல சொல்லுங்க.

பிரென்ட்ஸ் நாம இப்போ ரெசumé பிரிப்பார் பண்ணிட்டோம். அடுத்தது என்ன? ஜாப்க்கு அப்லை பண்ண வேண்டியது தான். ஜாப்க்கு அப்லை பண்ணற்கு நான் உங்களுக்கு மூன்று அப்ஷன் சொல்கிறேன்.





ஃபர்ஸ் அப்ஷன்எப்பூம்போல நீங்கள் லிங்க்டின் யூஸ்பண்ணியே இஸியா உலகத்தெல்லே எந்த மூளிலே எந்த ஜாப்க்கு வேண்டாலும் சர்ச்பண்ணி அப்லை பண்ணியலாம். எந்த ஜாபுக்கு ஆனாலும் சர்ச் பண்ணி அப்ப்ளை பண்ணிக்கலாம். நார்வேக்கும் அதே மாதிரிதான். லிங்க்டின் யூச்பண்ணியே சர்ச் பண்ணி அப்ப்ளை பண்ணிக்கலாம். இது தவிர இரண்டு லோகல் ஆப்ஷன்ஸ் இருக்கு. அதையும் நான் உங்களுக்குச் ஷேர் பண்ணப்போறேன்.



ஃபர்ஸ்ட் பார்த்தீங்கனா fin.no என்ற ஒரு வெப்சைட். இது ஒஎலெக்ஸ் மாதிரியான ஒரு வெப்சைட். இதுல நீங்க ஜாப் காடிகரில போய் ஈசியா ஜாபுக்கு சர்ச் பண்ணி அப்ப்ளை பண்ணிக்கலாம். இது கொஞ்சம் காம்ப்லிகேட்டடாதா இருந்தது. இந்து பர்ஸ்னல்லா யூச்பண்ணிப்பாத்தேன். எனக்கு ரொம்ப கம்போட்டப்லா இல்லை. பிளஸ் நீங்க டாண்ச்லேட் பண்ணிதான் யூச்பண்ணணும்.

அடுத்ததா பார்த்தீங்கனா nav.no. இது ஒரு கவமெண்ட் வெப்சைட். இதுல நீங்க ஈசியா ஜாபுக்கு சர்ச் பண்ணி அப்ப்ளை பண்ணலாம். இது ஒரு கவமெண்ட் வெப்சைட் நால பல யூச்பண்ணான தகவல்களும் இதில் இருக்கு. நீங்க ஒரு பாரினரை ஜாபுக்கு ட்ரை பண்ணுறப்போ என்னென்ன மாதிரி விஷயங்கள்லா நீங்க செக் பண்ணும் என்றன நிறைய டீடில் இந்த வெப்சைட்டுல கொடுத்திருக்காங்க. கண்டிப்போய் செக் பண்ணிப்பாருங்க. நார்வேக்கு ஜாபுக்கு ட்ரை பண்ணும் நினைக்கிறவர்கள் கண்டிப்போய் இந்த வெப்சைட்டை நீங்க எக்ஸ்ப்ளோர் பண்ணி பாக்கணும். இது ஒரு முக்கியமான வெப்சைட்.

ஓவராலா எனட personal suggestion என்னன்கேட்டீங்கனா இந்த மூனையும் எக்ஸ்ப்ளோர் பண்ணி பாருங்க. ஒவ்வொரு டைம் நீங்க ஒரு கம்பெனிக்கு அப்ப்ளை பண்ணுறப்போ அந்த கம்பெனியை சிம்பிலா உங்கலோட பிரபரன்ஸ்தான் நீங்க எக்ஸெலோ இல்ல எதோ ஒரு டூல் யூஸ்பண்ணி டிராக்க்பண்ணிக்குங்க.





டைப் டு டைப் நீங்க வந்து கொஞ்ச நாட்கள் ஒருக்கா வந்து அந்த அப்ளிகேஷ்ன் வந்து என்ன ஸ்டேஜ்ல இருக்கு.



ஒருவேலை ரிஜெக்ட் ஆய்ச்சுனா மறுபடியும் வந்து எதாவது நியூ அப்போச்சுணிடிஜ் வந்து போஸ்ட் பண்ணிருக்காங்கலா அப்படின்னு பாத்து நீங்களே டாரெட்டா கம்பெனி வெப்சைட்டிலேயே அப்ளை பண்ணுங்க.

இதுதான் நான் வந்து சஜெஸ் பண்ணுவேன். பட் இந்த மூன்று வெப்சையும் எக்ஸ்ப்லோர் பண்ணி பாருங்க. கண்டிப்பா யூச்புல்லா இருக்கும்.

பிரெண்ட்ஸ் நாம இப்ப நமக்கு ஒரு ஜாப் கிடைச்சிச்சுனா நார்வேக்கு என்ன மாதிரியான விசா பிராசஸ் இருக்கும் பாத்துறலாம். நார்வேக்குப் பாத்தீங்கன்னா நம்ம ரெசிடன்ஸ் பாமிட் டைப் டி விசா வாங்கிட்டு வரவேண்டிதா இருக்கும். பிராசஸ் கொஞ்சம் காம்ப்லிக்கேட்டடான பிராசஸ் தான். எம்பசி வெப்சைட்டில் டீட்டியலா கொடுத்திருக்காங்க. நீங்க VFSல டாகுமெண்ட் சம்மிட்டு பண்ணுமாரி இருக்கும்.

நான் இந்த வீடியோல ரொம்ப நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணி விசா பிராசஸ்ல ஃபோக்கஸ் பண்ண வேண்டாம் நினைக்கிறேன். நாம இந்த வீடியோல ஜாப் மற்றும் கண்ட்ரி பற்றி ஃபோக்கஸ் பண்ணலாம். ஆனால் நான் உங்களுக்கு என்ன ரெக்கமெண்ட் பண்ணுவன்னாம் இந்த எம்பசி வெப்சைட்ட்ல போய் எக்ஸ்ப்ளோர் பண்ணி பாருங்க. நீங்க ஜாப்புக்கு ட்ரை பண்ணிட்டிருந்தாலும் சரி. பரண்டா என்ன மாதிரியான பிராசஸ் இருக்குன்னு கொஞ்சம் நால்ட்ஜ் கேயின் பண்ணிங்க. இது உங்களுக்கு ஒரு ஜாப் ஆஃபர் வரப்போ கண்டிப்பா ஹெல்புல்லா இருக்கும். இல்ல அந்த கண்ட்ரிக்கு நாம எக்ஸ்க்லூட் பண்ணிட்டு வேற கண்ட்ரி பாக்கலாமா அப்படிங்களது டிசைட் பண்ணுறக்கும் ஹெல்புல்லா இருக்கும்.

ஏன்னா நிறைய கண்ட்ரிஸ்ல இப்போ விசா கிடைக்கிறது ரொம்ப கஷ்டமாயிருக்குது. அதனால வந்து விசா பிராசஸ்ஸா என்ன மாதிரியான இஸ்டேஜஸ் எல்லாம் இருக்கா அப்படிங்களது செக் பண்ணி வைச்சுக்குங்க. இது தான் நான் ரெக்கமெண்ட் பண்ணுவது.

நீங்க நிறைய பேர் ரெக்குஸ்ட் பண்ணீங்கனா கண்டிப்போ ஒரு ஸ்பெஷல் விசா வீடியோவும் நார் நார்வேக்கு போடுறேன்.

பிரெண்ட்ஸ் நாம அடுத்ததுல காஸ்ட் ஆப் லிவிங் பற்றி பார்த்துறலாம். நமக்கு இங்க வேலை கிடைத்து வரணுன்னா நம்ம செலவல்லாம் போக எவ்வளோ நம்ம குடும்பத்துக்கு சென்ட் மண்ண முடியும். அப்படின்னு தெரிஞ்சுக்கணும். அதுக்கு நாம காஸ்ட் ஆப் லிவிங் பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.

இவ்வளவு தூரம் வந்து நாம வேலை செய்வான்னா நம்ம எவ்வளோ மிச்சமண முடியும் பார்க்கணும். நான் சிம்பிள்ல உங்களுக்கு டேபில் ஃபார்மாட்ல, ஸ்க்ரீன்ல காஸ்ட் ஆப் லிவிங் டீட்டல்ஸ் எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன். பார்த்து உங்கள் சாலரி எவ்வளோவோ, எனக்கு இவ்வளோ மிச்சமாவது அப்படிங்கறது நீங்க ஈசியா அனலிஸ் பண்ணிக்கலாம். அதுக்காகத்தான் இந்த டீட்டல்ஸ் வாங்கப் பார்க்கலாம்.

பிரெண்ட்ஸ், நான் இப்ப நார்வேயோட காப்பிடல் சிட்டியான ஓஸ்லோக்கு நீங்க வேலைக்கு வந்தா எவ்வளோ செலவா இருக்கும் அப்படிங்கற ஒரு அப்பராக்சிமேட் காஸ்ட் ஆப் லிவிங்கை ஸ்க்ரீன்ல லிஸ்பண்ணிருக்கேன்.

எக்சாம்பல், ஒன் பெட்ரூம் அபாட்ட்மெண்ட் சிட்டி சென்ற்ல எவ்வளோ வரும். அதுவே அவ்டர்த சிட்டி எவ்வளோ வரும். இங்குளூடிங் யூடிலிடிஸ் அப்படிங்கறதையும் லிஸ்பண்ணிருக்கேன். அப்புறம் கிரோசரிஸ், ஒரு பெர்சனுக்கு ஒரு மாதத்துக்கு எவ்வளோ செலவா வரும் கிரோசரிக்க அப்படிங்கறது லிஸ்பண்ணிருக்கேன். நாம ரெஸ்ட்ரான்ல சாப்புறதல்லாம் நான் லிஸ்பண்ணல. நீங்க வீட்டிலேயே வாங்கி சமச்சா எவ்வளோ செலவா வரும் அப்படிங்கறது லிஸ்பண்ணிருக்கேன்.

அடுத்ததா பப்லிக் டான்ஸ்போட்டு. ஒன் வே டிகெட் எவ்வளோ வரும் அப்படிங்கறதையும் போடிருக்கேன். அடுத்ததா ஹோம் இண்டர்நெட். இது நாம எவ்வளோ ஸ்பீட் சூப் பண்ணோம், என்ன மாதிரி ப்ரோவையிடு சூப் பண்ணோம் அப்படிங்கறதெல்லாம் பொறுத்து ப்ரைஸ் வேறியாகும். இந்த லிஸ்ட் எல்லாமே ஒரு அப்ப்ராக்ஸ்மேட் பிரைஸ்தான் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்குறக்கு இங்க எவ்வளோ செலவா வரும் அப்படிங்கறதுக்காக நான் உங்களுக்கு லிஸ்பண்ணி காட்டிருக்கேன். யூஸ்புல்லா இருக்கும் நம்புறேன்.

பிரெண்ட்ஸ் நாம் நிறைய விஷயத்த பற்றி பேசிட்டோம். இப்ப அடுத்ததா நாம் ஒரு முடிவு எடுக்கணும். நமக்கு இந்த நாடு செட்டாகுமா செட்டாகாதா அப்படின்னு பார்க்கணும்னா அதுக்கு நாம என்ன பண்ணலானா இந்த நாட்டில் இருக்குக்கூடிய பாசிடிவ் என்ன நெகட்டிவ் என்ன அப்படின்னு கொஞ்சம் டீட்டெய்லா பாப்போம்.

நாம ஃபர்ஸ்ட் பாசிடிவ் என்னன்னன் பார்த்தாலாம். என்னபோற்றுதரைக்கும்இந்த நாட்டுக்கு நாம வேலை செய்ய வந்தாம்னா நமக்கு இங்க ஒரு ஹாய் கலிட்டி லைவ் இங்க இருக்கு. நல்ல ஒரு அமைதியான ஒரு ஹாய் கலிட்டி லைவ் நமக்கு இங்க கிடைக்கும். சரி, நல்ல ஒரு அமைதியான ஒரு ஹை குவாலிட்டி லைஃப் நமக்கு இங்க கிடைக்கும். அடுத்ததா என்னனுப்பாத்தீங்கன்னா, வொர்க்லைஃப் பாலன்ஸ். நல்ல ஒரு வொர்க்லைஃப் பாலன்ஸ் இங்க கிடைக்கும். நீங்கள் வந்து வொர்க்லைல் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஃபுலா இருக்காது, அதிகமான ஓவர்டைம்ஸ் பண்ண வேணிய சூழ்நிலை இருக்காது. அதனால வந்து நீங்கள் வந்து ஒரு பீஸ்ஃபுலான ஒரு லைஃஃப்பை லீட் பண்ண முடியும்.

அடுத்ததா நீங்கள் வொர்க் பண்ண வந்தீங்கன்னா, உங்கள் ஃபாமிலி, உங்கள் ஹஸ்பண்டையோ, இல்ல உங்கள் வைஃபையோ, உங்கள் குழந்தைகளியோ, நீங்கள் கூப்பிட்டு வர முடியும் ஒரு டிப்பண்டன்டா. இசியா நீங்கள் வந்து கூப்பிட்டு வர முடியும்.

அடுத்ததா இங்க சம்பளம் அதிகம். இது எல்லாம் இந்த நாட்ட்ல இருக்கக் கூடிய ஒரு பாசிடிவ்.

அடுத்ததா நம்ம நேக்டிவ்வல என்னன்னு பாத்தாலாம். நான் நார்வேலே நேக்டிவ்வா பார்க்கறது என்னன்னு கேட்டீங்கன்னா, காஸ்ட் ஆப் லிவிங் ரொம்ப ரொம்ப அதிகம். நாம இன்னாடி ஷார்ப்பன்ன மாதிரி, இங்க வாடகை பிளஸ் ஃபூடு இதெல்லாம் அதிகம் அதிகமா இருக்கு. அதனால் சேமிப்புல அடிவாங்கலாம். நீங்கள் எவ்வளவு மிச்சமணப் போறீங்க அப்படிங்கறதில அடிவாங்கும் கண்டிப்பா. நீங்கள் அதுக்கு தவுந்த மாதிரி ஸாலரி வாங்கிட்டு வரணும்.

அடுத்ததா காம்பிடிஷன் அதிகம். லோகல் பீப்பில் பிளஸ் நிறைய பேர் நார்வேக்கு ட்ரைய் பண்ணுறனால இங்க காம்பிடிஷன் அதிகமா இருக்கு.

அடுத்ததா பாத்தீங்கன்னா கஸ்டமர் பேஸிங் ஜாப்ஸ்லா நீங்க வொர்க் பண்ணீங்கன்னா லோகல் லாங்க்வேஜ் கேட்கர்க்கான வாய்ப்பு அதிகம். அதனால இதெல்லாம் நீங்க நோட் பண்ணிக்கணும்.

அடுத்ததா இங்க பாத்தீங்கன்னா வெதர். வெதர் வந்து கோல்டா இருக்கும், விண்டர் டையம் அதிகமா இருக்கும். இதெல்லாம் வந்து நம்ம ஃபேஸ் பண்ணறுக்கு ரெடியா இருக்கணும். இதெல்லாம் தான் நான் வெந்து நெகட்டிவா நான் இங்க பார்க்கிறேன்.

ஓவரால என்ன கேட்டீங்கன்னா நார்வே கண்டிப்போ வார்த்துதான். நம்ம நல்ல சாலரி டிமாந்த்மனி நெகோஷியேட் பண்ணி வரணும். அப்பத்தான் நம்ம இந்த காஸ்ட் ஆப் லிவிங்கெல்லாம் போக செமிக்கும் முடியும்.

ஓவரால என்ன கேட்டீங்கன்னா நார்வே நான் ரெக்கமெண்ட் பண்ணுவேன். இரோப் சீரிச்சுல இந்த மாதிரி நிறைய கண்டிரிஸ்பத்தி நம்ம பேசிருக்கோம். அதற்கான லிங்க் இங்க வரும் போய் பார்த்து என்ஜாய்ப்பண்ணுங்க.

Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதி

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்