தங்கம் அணிய தடை.. விதி மீறினால் ரூ.50,000 அபராதம் – கிராம பஞ்சாயத்து கடும் அறிவிப்பு


தங்கம் அணிய தடை.. விதி மீறினால் ரூ.50,000 அபராதம் – கிராம பஞ்சாயத்து கடும் அறிவிப்பு




          உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜவுன்சார்பவர் (Jaunsar-Bawar) பகுதியில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் புதிய விதி ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள கிராம பஞ்சாயத்து, தங்க ஆபரணங்களை அணிய தடை விதித்து உள்ளது.

காரணம் – தொடர்ச்சியாக தங்கத்தின் விலை மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. மக்கள் அதிக விலை செலவழித்து ஆபரணங்களை வாங்குகிறார்கள். இதனால் unnecessary family financial stress, show-off culture அதிகரிக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

அனுமதி உள்ள தங்க ஆபரணங்கள்

      திருமண நிகழ்வுகளில் மட்டும் பெண்கள் கீழே உள்ள 3 ஆபரணங்களை அணியலாம்:

மாங்கல்யம் (Mangalsutra)

மூக்குத்தி (Nose Ring)

காதணி (Earrings)

மீறினால் கடும் அபராதம்

இந்த விதியை மீறி மற்ற தங்க ஆபரணங்களை அணிந்தால், அந்த நபருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்று கிராம பஞ்சாயத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த விதி தற்போது இந்தியாவில் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
சமூகத்தில் unnecessary luxury, status competition ஆகியவற்றை நிறுத்த government / society level attempts அதிகரித்து வரும் background ல இந்த முடிவு பெரும் கவனத்தை பெற்றுள்ளது.


---



#IndiaNews #GoldPrice #Uttarakhand #SocialRules #ViralNews


---




        இன்னும் இப்படிப் போன்ற புதிய தகவல்கள், சினிமா அப்டேட்கள், OTT updates, sports & government related info வ்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள. AKS Entertainment (sathyask456.blogspot.com) ஐ follow செய்யுங்கள்.

உங்களுடைய valuable கருத்துகளை கீழே உள்ள Comments Box இல் தெரிவிக்கவும்.

அடுத்தது உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப எந்த மாதிரியான post / தகவல் வேண்டும் என்பதையும் comment / message மூலம் சொல்லுங்கள்.
உங்கள் suggestionக்கு ஏற்ப அடுத்த update வரும் ✅

Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

இந்திய பொருளாதாரம் – பிரதமர் பெருமிதம் மற்றும் முன்னேற்றம்

Tiruchendur: ₹19 Crore Sea Wall Project to Prevent Erosion Near Murugan Temple Intensified