“யார்ரா இந்த பொண்ணு?” – ஆண்ட்ரியாவை கிண்டல் செய்து Vijay Sethupathi கலகல பேச்சு!
நடிகர் விஜய் சேதுபதி பேச்சு எப்போதும் cinema events ல trending meme / content ஆக மாறும். அதே மாதிரி தற்போது வைரல் ஆன speech ஒன்று “Mask” பட நிகழ்ச்சியில் அவர் கூறிய பேச்சு.
தற்போது தமிழ் விரைவில் வெளிவர இருக்க கூடிய கவின் மற்றும் ஆண்ட்ரியா நடித்த Mask திரைப்பட விழா நடைபெற்றது.அதில் நடிகை ஆண்ட்ரியா வைப் பார்த்த அவர் கலகலப்பாக கூறிய punch lines ரசிகர்களிடையே huge laugh reaction உருவாக்கியது.
Vijay Sethupathi Funny Comment:
“சின்ன வயசுல பீச்ல சிலை பாத்தேன்… அப்புறம் ஆண்ட்ரியாவ பாத்தேன். இத்தனை வருஷம் எப்படி அப்படியே இருக்கீங்க? யார்ரா இந்த பொண்ணு? அப்பவும் பார்த்துருக்கேன்… இப்பவும் பார்த்துருக்கேன். நிஜமாவே அதே அழகு!” அதுடன் அவர் மேலும் கிண்டலாக joke one more line add பண்ணினார்:
“வீட்டுக்கு போய் bed ல உட்காருவீங்களா… fridge ல உட்காருவீங்களானு தெரியல!”
இந்த comment நடந்த உடனே audience laughing reaction massively வந்தது. Social media pages, reels, fan edits pages எல்லாம் இந்த clip வைரல் செய்து share பண்ண ஆரம்பித்துள்ளனர்.
Why it becomes Big talk?
Vijay Sethupathi spontaneous humor
Andrea evergreen beauty subject
Event crowd reaction viral
Meme pages / insta cinema page trending material
இந்த scene currently X, Instagram மேம் templates க்கு trending format ஆகிவிட்டது.
Andrea வும் அந்த crowd reaction time ல நகைச்சுவையாய் தலையாட்டி Smiling reaction கொடுத்தது audience க்கு இன்னும் highlight ஆனது.
---
#VijaySethupathi #AndreaJeremiah #MaskMovieEvent #KollywoodTrending #TamilCinemaNews
---
இன்னும் இப்படிப் போன்ற புதிய தகவல்கள், சினிமா அப்டேட்கள், OTT updates, sports & government related info வ்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
AKS Entertainment (sathyask456.blogspot.com) ஐ follow செய்யுங்கள்.
உங்களுடைய valuable கருத்துகளை கீழே உள்ள Comments Box இல் தெரிவிக்கவும்.
அடுத்தது உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப எந்த மாதிரியான post / தகவல் வேண்டும் என்பதையும் comment / message மூலம் சொல்லுங்கள்.
உங்கள் suggestionக்கு ஏற்ப அடுத்த update வரும் ✅
Comments
Post a Comment