பெண்கள் பணியிடங்களில் ஏற்படும் பிரச்சனையிலிருந்து பாதுகாக்க புதிய சட்டப்பிரிவு
பெண்கள் பணியிடங்களில் ஏற்படும் பிரச்சனையிலிருந்து பாதுகாக்க புதிய சட்டப்பிரிவு இந்தியாவில் பெண்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுகிறது.அதிலும் வறுமையின் காரணமாக பணிக்கு செல்லும் பெண்களுக்கு பணியிடத்தில் பல்வேறு வகையான இடையூறு சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளால் ஏற்படுகின்ற காரணமாக பிரச்சனையிலிருந்து பாதுகாக்க புதிய சட்டப்பிரிவு அரசு கொண்டு வந்துள்ளது அவற்றை விரிவாக கீழ் கண்போம். பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பாகவும், தொழில் முன்னேற்றத்துடன் இருக்க பெண்கள் மேலாண்மை ( Prevention of Sexual Harassment - POSH Act, 2013 ) மற்றும் பாரதிய ந்யாய சனிதா (BNS) ஆகிய சட்டங்கள் உரிமை வழங்குகின்றன. பணி இடங்களில் பாலியல் தொல்லை எதிர்ப்பு சட்டம் (POSH Act, 2013) - எந்தவொரு பெண்ணும் பணியிடத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகக் கூடாது. உடனடி நடவடிக்கை - நிறுவனங்களில் Internal Complaints Committee (ICC) இருப்பது கட்டாயம், புகார் அளிக்கலாம். BNS பிரிவு 79 - பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான ஒ...