Airtel 5G Plus, DTH, Xstream Fiber மற்றும் Airtel Black – எதை தேர்வு செய்யலாம் முழுமையான அலசல்


Airtel 5G Plus, DTH, Xstream Fiber மற்றும் Airtel Black – எதை தேர்வு செய்யலாம் முழுமையான  அலசல் வாருங்கள் காணலாம்.

இந்த காலத்தில் ஒரே telecom companyயின் பல சேவைகளை நாம் பயன்படுத்துகிறோம். Airtel மட்டும் எடுத்துக்கொண்டால் – அது Prepaid/Postpaid mobile services, DTH (TV), Xstream Fiber (Wi-Fi), மற்றும் combo plans என பலவிதமாக இருக்கிறது.

இங்கே, இவை அனைத்தும் Airtel சேவைகளும் எப்படி வேறுபடுகிறது, எது யாருக்கு சரியானது, எது நாம் கொடுக்கும் பணத்திற்கு உபயோகமானது  என்பதை கீழ் காண்போம்.

Airtel Prepaid vs Postpaid 

Prepaid
        குறைந்த usage உடையவர்கள், கட்டுப்பட்ட data தேவையுடன் இருப்பவர்கள்.1.5GB/day, 2GB/day plans.
Validity 28/56/84 நாட்கள். Recharge முடியும்போது தான் தேவைக்கேற்ப பணம் செலவழிக்க

Postpaid

அதிக data தேவையுள்ளவர்கள், family plan தேவைப்படுபவர்கள். Plans Rs. 499 முதல் (75GB data). Add-on SIMs for family (Rs. 100/month). Netflix, Amazon Prime, Disney+ Hotstar போன்ற OTT benefits.


Airtel Digital TV vs Xstream Box 

Airtel DTH:

 Traditional satellite TV., Monthly packs: Rs. 153 முதல். மேலும் sports, regional packs தெரிவு செய்யலாம்.

Xstream Box: 

DTH + OTT combo. TV + Internet = Smart TV experience. 4K, Android TV, OTT apps (YouTube, Netflix 


Airtel Xstream Fiber – Broadband 

40 Mbps முதல் 1 Gbps வரை plans. OTT included plans (499+ plans). Unlimited data (Fair Usage Policy உடன்). Installation charge waived with select plans.


 Airtel Black – All-in-one Combo  Mobile + DTH + Fiber combo.

Rs. 699/month plan: 1 mobile + DTH.
Rs. 999/month plan: 2 SIMs + Fiber + DTH.

      நீங்கள் Airtel-ன் சேவைகளை பயன்படுத்த நினைத்தால், உங்கள் usage habits மற்றும் budget அடிப்படையில் தேர்வு செய்தால் நீங்க அதிகம் save பண்ணலாம். Airtel Black combo plans அதிகம் பயனுள்ளதாக இருக்கும் family/OTT lovers க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதி

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்