கூகுளின் ஸ்லீக் ஸ்மார்ட் கண்ணாடி – எதிர்காலத்தை தரும் எளிய கண்ணாடி

கூகுளின் ஸ்லீக் ஸ்மார்ட் கண்ணாடி – எதிர்காலத்தை தரும் எளிய  கண்ணாடி

                            அனைத்து டிஜிட்டல் சாதனங்களையும் ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியில், கூகுள் தற்போது "Sleek Smart Glass" எனும் புதிய ஏ.ஐ.-யுடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது. கேமரா, மைக், ஸ்பீக்கர், மெபிங் வசதிகள், மொழிபெயர்ப்பு திறன் போன்றவை இதில் உள்ளடக்கப்பட்டுள்ள. இதன் முக்கிய அம்சங்களை கீழே விரிவாக காண்லாம்.


கேமரா, மைக், ஸ்பீக்கர் ஒருங்கிணைப்பு:
            வீடியோக்கள் பதிவு செய்யவும், வழிகாட்டும் தகவல்களை கேட்கவும், பயனருடன் நேரடியாக பேசவும் இந்த ஸ்மார்ட் கண்ணாடி முழுமையாக உபயோகமாகிறது.

உடனடி பொருள் அடையாளம் காணும் திறன்:

          வீட்டுக்குள் நீங்கள் ஏதேனும் பொருளை (புத்தகம், சாவி, தொலைவேலைக் கருவிகள்) தேடும்போது, கண்ணாடியின் கேமரா அதை அடையாளம் கண்டு, அதன் இடத்தை சொல்லும்.

* மொழிபெயர்ப்பு வசதி:

              வேறு மொழியில் யாராவது பேசினால், அந்த உரையை உடனடியாக உங்கள் மொழிக்கு மொழிபெயர்த்து காட்டும் வசதியுடன் வருகிறது.

3D மேப்பிங் வழிகாட்டி:

         3D வடிவில் மேப்பை கொண்டு வழிகாட்டும் சிறப்பம்சம் பயணங்களில் மிக உபயோகமானதாக அமைகிறது. நீங்கள் செல்லவேண்டிய இடம் பற்றி கண்ணாடியே உங்களை வழிநடத்தும்.


* ஸ்லீக் மற்றும் ஸ்டைலிஷ் டிசைன்:

       இது சாதாரண கண்ணாடி போலவே இருப்பதால், யாருக்கும் இது டிஜிட்டல் சாதனம் என்பது தெரியாது. ஸ்டைலிஷ் டிசைன் இதற்கு கூடுதல் இமேஜ் தருகிறது.



இந்த கண்ணாடி பயணிகள், மொழி தெரியாத இடங்களில் அம்மணயை
 புரிந்து கொள்ளவும்,  வீட்டு பொருள்கள் எங்கே என்று தேடுவார்கள், தொழில்நுட்ப அத்தியாவசியங்களை விரும்புபவர்களுக்கு, தினசரி வேலைகளை எளிமைப்படுத்த விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

        கூகுளின் Sleek Smart Glass தொழில்நுட்ப வளர்ச்சியின் இன்னொரு அற்புதமான கட்டமாகும். இது உண்மையில் டிஜிட்டல் உலகத்தில் நம்மை இன்னும் நெருக்கமாக இணைக்கும் சாதனமாகும்.

Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதி

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்